தோழி.காம் செய்திகள்

பெண்களுக்கான முதல் தமிழ் இணைய இதழான தோழி.காமில் புதிதாக சேர்க்கப்படும் கட்டுரைகள், படைப்புகள், புதிய பகுதிகள் பற்றிய வலைப்பதிவு.

Tuesday, July 25, 2006

RmKV நடத்தும் 'எந்த கலர் பட்டு' போட்டி!

ஆரெம்கேவி - தோழி.காம் இணைந்து நடத்தும்
எந்த கலர் பட்டு
போட்டி

ரூ. 10,000 மதிப்புள்ள பட்டுப் புடவை பரிசு


போட்டியில் கலந்துகொள்ள க்ளிக்:Wednesday, April 19, 2006

இதழ் 15: விவாதம், பத்திகள் மற்றும் பல சுவையான பகுதிகள்...

Tuesday, February 14, 2006

சிறப்பு விவாதம்: காதலர் தினத்தைக் கொண்டாடலாமா?

சாதி போன்ற தீமைகளை ஒழிப்பது காதல்.
இந்த ஆயுதத்தைக் கொண்டாடுகிறது காதலர் தினம்...


காதலர் தினத்தைக் கொண்டாடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
தோழி.காமில் பகிர்ந்துகொள்ளுங்கள்!

Monday, January 16, 2006

பெண்களுக்கான முதல் வலைப்பதிவுச் சேவை!

வணக்கம்!

பெண்களுக்கான முதல் வலைப்பதிவுச் சேவையை வழங்குவதில் பெருமையடைகிறோம்!

தோழி.காம் இலவச வலைப்பதிவுச் சேவையின் சிறப்பு அம்சங்கள்:

  • பயன்படுத்துவது சுலபம்
  • 20க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் (templates)
  • கருத்துக் கணிப்புகளை உருவாக்கலாம்
  • புகைப்பட ஆல்பங்களை உருவாக்கலாம் (Flickr வசதியும் உண்டு)
  • மேலும் பல வசதிகள்
மேலும் விவரங்களுக்கு இந்த அறிமுகக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்:

Blog என்றால் என்ன?

லேட்டஸ்ட்: புதுப் பொலிவுடன் தோழி.காம்!


சீக்கிரம் வாங்க!

அன்புடன்
தோழி டீம்

Wednesday, January 04, 2006

இந்த இதழில்: பெண்களே, முதலீடு செய்யுங்கள்!

Thursday, November 03, 2005

இந்த இதழில்: சூர்யா பேட்டி, ஆபீஸ் வம்பு, விவாதம்...

www.thozhi.com

Tuesday, October 18, 2005

இந்த இதழில்: ஊடகங்கள் பற்றிய விவாதம், கஜினி விமர்சனம்...

Visit thozhi.com now!